×

இந்திய பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் பேச்சுவார்த்தை: பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை பலப்படுத்த ஆலோசனை

டெல்லி: பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடோ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  ஃபுமியோ கிஷிடோ 2 நாள் அரசுமுறை பயணமாக இன்று டெல்லி வந்தார். டெல்லியில் உள்ள ஐதராபாத் மாளிகையில் இருநாட்டு தலைவர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். இருநாட்டு நல்லுறவை வலுப்படுத்தவே இந்தியா வந்துள்ளதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடோ தகவல் அளித்தார். …

The post இந்திய பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் பேச்சுவார்த்தை: பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை பலப்படுத்த ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Indian ,Modi ,Delhi ,Fumio Kishido ,Dinakaran ,
× RELATED வெறுப்பு பிரசாரம் பிரதமர் மோடி மீது...